Mutual Fund Investment
பரஸ்பர நிதி திட்டம்
Grow your wealth with smart investments
License: ARN-88002
Overview
Mutual Funds are one of the best ways to grow your wealth over time. We help you choose the right fund based on your risk appetite, financial goals, and investment horizon. Whether you are a first-time investor or an experienced one, we guide you every step of the way.
என்ன வழங்குகிறோம்? · What We Offer
- ›மாத தவணை சேமிப்பு— SIP — Systematic Investment Plan
- ›ஒரே முறையில் சேமிப்பு— Lump Sum Investment
- ›UTI Investments— பல்வேறு முதலீடுகள்
- ›வரி குறைக்கும் திட்டம்— ELSS — Income Tax Saving
📈 வாடிக்கையாளர் அனுபவம் · Client Success Story
“PRinvins-ஐ நம்பி முதலீடு செய்தேன். 36 மாதங்களில் ₹3,000 SIP மூலம் ₹1,60,677 கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்! Best investment decision I ever made.”

Antony Rajan
Transworld Garnet India Ltd, Chennai
₹3,000
Monthly SIP
36 Months
Duration
₹1,60,677
Maturity
Maturity Breakdown — முதிர்வு விவரம்

* Mutual Fund investments are subject to market risks. Past returns do not guarantee future performance.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் · FAQ
SIP-ல் குறைந்தபட்சம் எவ்வளவு முதலீடு செய்யலாம்?▾
₹500/month முதல் SIP தொடங்கலாம். UTI, HDFC, SBI Mutual Fund எல்லாவற்றிலும் ₹500 minimum SIP உள்ளது.
AMFI ARN என்றால் என்ன? ஏன் முக்கியம்?▾
ARN (AMFI Registration Number) என்பது SEBI-யால் அங்கீகரிக்கப்பட்ட Mutual Fund advisor-க்கு வழங்கப்படும் உரிம எண். PRinvins ARN-88002 வைத்திருக்கிறது. ARN இல்லாத advisor மூலம் முதலீடு செய்வது ஆபத்தானது.
SIP-ஐ எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாமா?▾
ஆம். SIP-ஐ எந்த நேரத்திலும் pause அல்லது stop செய்யலாம். Lock-in period இல்லை (ELSS தவிர). Invested amount எப்போது வேண்டுமானாலும் redeem செய்யலாம்.
Mutual Fund-ல் tax எவ்வளவு கட்ட வேண்டும்?▾
Equity funds: 1 வருடத்திற்கு மேல் வைத்திருந்தால் LTCG 10% (₹1 lakh வரை exempt). 1 வருடத்திற்கு குறைவாக இருந்தால் STCG 15%. ELSS-ல் 80C benefit கிடைக்கும்.
Tirunelveli-ல் PRinvins office எங்கே உள்ளது?▾
PRinvins Wealth Advisory, Tirunelveli. தொடர்பு: +91 88700 17893 அல்லது +91 77382 07893. இலவச consultation-க்கு appointment பெறலாம்.
நன்மைகள் · Benefits
- ✓Professional fund management
- ✓Diversified portfolio — lower risk
- ✓Start with as low as ₹500/month (SIP)
- ✓Tax benefits under Section 80C (ELSS)
- ✓Liquidity — redeem anytime
- ✓Transparent & SEBI regulated
இலவச ஆலோசனை பெற
Get a free consultation for Mutual Fund Investment
Book Free Consultation →📞 77382 07893