Motor Insurance
வாகன காப்பீடு
Drive safe with complete vehicle protection
License: OB000046
Overview
IFFCO TOKIO Motor Insurance covers your two-wheeler, four-wheeler, and commercial vehicles against accidents, theft, and third-party liabilities. Motor insurance is mandatory by law in India — we make it easy and affordable.
என்ன வழங்குகிறோம்? · What We Offer
- ›இருசக்கர வாகனம்— Two Wheeler Insurance
- ›நான்கு சக்கர வாகனம்— Four Wheeler Insurance
- ›சரக்கு வாகனம்— Commercial Vehicle Insurance
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் · FAQ
Third Party vs Comprehensive — எது எடுக்க வேண்டும்?▾
Third Party சட்டப்படி கட்டாயம். ஆனால் Comprehensive policy உங்கள் வாகனத்திற்கும் protection தரும். புதிய வாகனங்களுக்கு Comprehensive + Zero Depreciation add-on சிறந்தது.
Zero Depreciation add-on என்றால் என்ன?▾
Normal policy-ல் claim செய்யும்போது வாகனத்தின் age-க்கு ஏற்ப depreciation கழிக்கப்படும். Zero Dep add-on-ல் full replacement cost கிடைக்கும். Extra premium சிறியது, benefit பெரியது.
Motor insurance renewal எப்போது செய்ய வேண்டும்?▾
Policy expire ஆவதற்கு 30 days முன்பே renewal செய்யுங்கள். Lapse ஆனால் inspection தேவைப்படும் மற்றும் NCB (No Claim Bonus) இழக்கலாம். PRinvins renewal reminder அனுப்புகிறது.
NCB (No Claim Bonus) என்றால் என்ன?▾
Claim செய்யாத ஒவ்வொரு வருடமும் premium-ல் discount கிடைக்கும். 1 year: 20%, 2 years: 25%, 3 years: 35%, 4 years: 45%, 5 years: 50% discount. Maximum 50% NCB.
Claim process எவ்வளவு நேரம் ஆகும்?▾
IFFCO TOKIO cashless claim: 24-48 hours. Reimbursement claim: 7-15 working days. PRinvins claim support team உங்களுக்கு முழு process-லும் உதவும்.
நன்மைகள் · Benefits
- ✓Mandatory third-party liability covered
- ✓Own damage coverage
- ✓Zero depreciation add-on available
- ✓24/7 roadside assistance
- ✓Cashless repairs at network garages
- ✓Quick & hassle-free claim process