எங்களை பற்றி · About Us

22+ Years of Trusted Service

மும்பையில் 2004-ல் தொடங்கி, 2011-ல் திருநெல்வேலியில் வேரூன்றியது — தமிழ்நாடு குடும்பங்களுக்கு 15+ ஆண்டுகளாக சேவை செய்து வருகிறோம்.

Poopathy — Founder PRinvins

Founder & CEO

Poopathy

PRinvins Wealth Advisory · Est. 2004, Mumbai

2004-ல் மும்பையில் தொடங்கி, 2011-ல் திருநெல்வேலியில் PRinvins Wealth Advisory-ஐ வலிமைப்படுத்தினேன். Bombay-இலிருந்து தமிழ்நாடு வரை என் இலக்கு ஒன்றே ஒன்று — தமிழ்நாட்டின் சாதாரண குடும்பங்களுக்கு சரியான நிதி திட்டமிடல் வழிகாட்டுவது.

Investment, Insurance, மற்றும் Government Services — எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வழங்குகிறோம்.22+ ஆண்டுகளில் 300+ குடும்பங்களுக்கு சேவை செய்து, ₹5 கோடி+ சொத்துக்களை நிர்வகிக்கிறோம்.

ARN-88002 (Mutual Fund)SHABA0000656103 (Star Health)IA991417824 (SBI Life)

எங்கள் மதிப்புகள் · Our Values

🤝

Trust

நம்பகத்தன்மை

We build long-term relationships based on honesty and transparency.

🎯

Expertise

நிபுணத்துவம்

22+ years of experience since 2004 — from Mumbai to Tamil Nadu.

❤️

Client First

வாடிக்கையாளர் முதல்

Every recommendation is made keeping your best interest in mind.

🌱

Growth

வளர்ச்சி

We grow when our clients grow — that's our only measure of success.

எங்கள் பயணம் · Our Journey

04

2004

Established in Mumbai

மும்பையில் தொடங்கியது — Bombay-இலிருந்து தமிழ்நாடு

11

2011

Expanded to Tirunelveli, Tamil Nadu

திருநெல்வேலியில் தொடங்கியது

18

2018

Expanded to Kanyakumari & Thoothukudi

கன்னியாகுமரி & தூத்துக்குடி

22

2022

300+ clients · ₹5Cr+ assets managed

300+ வாடிக்கையாளர்கள் · ₹5 கோடி+ சொத்து

25

2025

Launching digital platform

டிஜிட்டல் தளம் தொடங்குகிறது