Motor insurance is mandatory in India. But most people don't know the difference between third-party and comprehensive coverage. Here's everything explained simply.
Third Party vs Comprehensive — வித்தியாசம் என்ன?
Third Party — சட்டப்படி கட்டாயம். மற்றவர்களுக்கு ஏற்படும் சேதம் மட்டும் cover. Comprehensive — உங்கள் வாகனத்திற்கும் cover. விபத்து, திருட்டு, இயற்கை பேரிடர் எல்லாம் cover.
Zero Depreciation Add-on ஏன் முக்கியம்?
Normal policy-ல் claim செய்யும்போது depreciation கழிக்கப்படும். Zero Dep add-on-ல் full value கிடைக்கும். ஒரு சிறிய extra premium-ல் பெரிய பலன். புதிய வாகனங்களுக்கு மிகவும் பயனுள்ளது.
IFFCO TOKIO ஏன் தேர்வு செய்கிறோம்?
Quick claim settlement. Wide network of cashless garages. 24/7 roadside assistance. Competitive premiums. Trusted brand with decades of experience. PRinvins மூலம் renewal செய்தால் best rates கிடைக்கும்.
இலவச ஆலோசனை பெற விரும்புகிறீர்களா?
Get a free, no-obligation consultation from PRinvins Wealth Advisory
Book Free Consultation →