← Back to BlogInsurance

Why Health Insurance is a Must in 2025

மருத்துவ காப்பீடு ஏன் அவசியம்?

📅 10 February 20254 min read✍️ Poopathy, PRinvins

Medical costs are rising 15% every year in India. One hospitalisation can wipe out years of savings. Here's why health insurance is not optional anymore.

மருத்துவ செலவு எவ்வளவு அதிகரித்துள்ளது?

India-வில் மருத்துவ செலவு ஆண்டுதோறும் 15% அதிகரிக்கிறது. ஒரு சாதாரண அறுவை சிகிச்சைக்கே ₹2-5 லட்சம் ஆகலாம். காப்பீடு இல்லாமல் இது உங்கள் சேமிப்பை முழுவதும் அழித்துவிடும்.

Star Health Insurance ஏன் சிறந்தது?

14,000+ cashless hospitals. Pre-existing diseases covered after waiting period. No medical check-up up to age 45. Day care procedures covered. Annual health check-up free. Tax benefit under Section 80D.

எந்த plan தேர்வு செய்வது?

Individual plan — தனிநபருக்கு. Family Floater — குடும்பம் முழுவதற்கும் ஒரே premium. Senior Citizen plan — 60 வயதுக்கு மேல். PRinvins உங்கள் குடும்பத்திற்கு சரியான plan தேர்வு செய்ய உதவும்.

இலவச ஆலோசனை பெற விரும்புகிறீர்களா?

Get a free, no-obligation consultation from PRinvins Wealth Advisory

Book Free Consultation →